கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

இன்று மாநகராட்சி மன்றக் கூட்டம்

சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம், ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமையன்று (மே 22) நடைபெறுகிறது.

Updated On :2 ஜூன் 2013, 11:48 am IST

சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம், ரிப்பன் கட்டடத்தில் புதன்கிழமையன்று (மே 22) நடைபெறுகிறது.

மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகங்களில், சப்பாத்தி, கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் பொங்கல் ஆகியவை மலிவு விலையில் வழங்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, முதல்வரின் அறிவிப்புகள் அம்மா உணவகங்களில் அமல்படுத்தப்படும் தேதி குறித்த தீர்மானங்கள் மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் பாதுகாவலர்களை நியமிப்பது குறித்த அறிவுப்புகள் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.