சென்னை அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டெய்லர் இறந்தார்.
அம்பத்தூர் இந்திரா நகர் காமராஜர் தெருவில் வசித்தவர் சுப்பிரமணி (40). தையல் தொழிலாளியான இவர் அண்ணா நகரில் துணி தைத்து கொடுத்து வந்தார்.
வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
பாடி மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி தடுப்புச் சுவரின் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

