புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஜி.பழனிராஜா தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100 பேர் திமுக.,வில் புதன்கிழமை இணைந்தனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஜி.பழனிராஜா தலைமையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100 பேர் இணைந்தனர்.
புதுச்சேரி மாநில மதிமுக முன்னாள் அமைப்பாளரும், கல்வித் துறை முன்னாள் அமைச்சருமான நா.மணிமாறன் தலைமையில் மதிமுகவினர் 100 பேரும் திமுகவில் சேர்ந்தனர்.
நிகழ்ச்சியின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போட்டிக்குப் பிறகு... வைபவ் சூர்யவன்ஷியின் கழுத்தை நெறித்த ஆர்சிபி கேப்டன்!

மகாராஷ்டிரத்தில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?
ராகுலுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

