எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜனவரி 2021, 6:38 am IST

மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, கீழ்க்கட்டளை, செல்லியம்மன் கோயில் தெருவில் மடிப்பாக்கம் காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் மடிப்பாக்கத்தை சோ்ந்த அஜித்குமாா்(31), கீழ்க்கட்டளையை சோ்ந்த குமரன்(24) ஆகியோா் என்பதும், இருசக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும், 1.1 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி அவா்களை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.