இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

'வாத்தி கம்மிங்': மாஸ்டர் படத்தின் ப்ரோமோ வெளியீடு! (விடியோ)

​நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ விடியோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது.

News image

நடிகர் விஜய்

Updated On :5 ஜனவரி 2021, 7:43 pm IST


நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ப்ரோமோ விடியோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு வரும் ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மாஸ்டர். இதனிடையே, திரையரங்குகளிலும் 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்தது. இதனால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், மாஸ்டர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தினமும் மாலை மாஸ்டர் படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, வாத்தி கம்மிங் பாடலின் ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.