நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் சங்க செயலர் ராதாரவிக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நடிகர் ராதாரவிக்கு 60 வயது நிறைவுபெற்று 61 வது தொடங்குவதையொட்டி திருக்கடையூர் அருள்மிகு அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ராதாரவி-பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு சஷ்டியப்தபூர்த்தி செய்துவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.சிறப்பு யாகம்,கணபதி ஹோமம,தன்வந்தரி ஹோமம்,ஆயுள் ஹோமம் உள்ளிட்ட பல்வறு ஹோமங்கள் ,பூஜைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து அமிர்தகடேஸ்வரர்,காலசம்காரமூர்த்தி,அபிராமி சன்னதிகளில் வழிபாடு செய்தனர்.
இதில் ராதாரவி மகன் ஹரி ராதாரவி-திவ்யா தம்பதியர்,மகள் ரேகா-நரேஷ் தம்பதியர்,நடிகர சங்க தலைவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா,நடிகர்கள் வாகை சந்திரசேகர்,எம்.ஆர்.ஆர்.வாசுவிக்ரம் ,நடிகை நளினி உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

