காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்
நடிகை செர்லின் சோப்ரா கமாசூத்ரா 3டிபடத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார். இந்நிலையில் செர்லின் சோப்ரா, ருபேஸ் பவுல்

Updated On :29 ஜனவரி 2014, 12:12 pm

நடிகை செர்லின் சோப்ரா காம சூத்ரா 3டி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் ருபேஸ் பவுல் இயக்கியுள்ளார். இந்நிலையில் செர்லின் சோப்ரா, ருபேஸ் பவுல் தனக்கு கடுமையான பாலியல் தொந்தரவு கொடுத்தாக போலீஸ் புகார் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...