காம சூத்ரா இயக்குநர், நடிகை செர்லின் சோப்ராவுக்கு சவால்
நடிகை செர்லின் சோப்ராவுக்கும் காமசூத்ரா 3டி இயக்குநர் ரூபேஸ் பவுலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. செர்லின் சோப்ரா காமசூத்ரா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்


நடிகை செர்லின் சோப்ராவுக்கும், காமசூத்ரா 3டி இயக்குநர் ரூபேஸ் பவுலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. செர்லின் சோப்ரா காமசூத்ரா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ரூபேஸ் மீது செர்லின் சோப்ரா போலீஸில் புகார் அளித்தார்.
இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள ரூபேஸ்புவல், தான் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுவதை செர்லின் நிரூபிக்காவிட்டால் அவர் மீது ரூ.5 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடருவேன் என்று தெரிவித்துள்ளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...