ஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்புஉச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

டாக்டரை மணக்கிறார் நடிகை தனன்யா!

இந்நிலையில் இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த நரம்பியல் துறை டாக்டர் விக்ரம் ஆர்யனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 10:44 am IST

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தனன்யா.

தனது முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவருக்கு மேலும் வாய்ப்பு எதுவும் அமையவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'அங்காடித் தெரு' மகேஷ் ஹீரோவாக நடித்துள்ள 'வெயிலோடு விளையாடு' படத்தில் நாயகியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகாமல் பெட்டிக்குள்ளே முடங்கிவிட்டது.

சினிமாவில் பெரிய வாய்ப்பு இல்லாததால் தனன்யா எம்.பி.பி.எஸ் படித்து மருத்துவரானார். இந்நிலையில் இவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த நரம்பியல் துறை டாக்டர் விக்ரம் ஆர்யனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இவர்கள் திருமணம் வருகிற மே 1-ம் தேதி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடக்கிறது. தனன்யாவின் அம்மா, அப்பா இருவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.