
இயக்குநர் செல்வராகவன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தில் சிம்புவுடன் கேத்ரீன் தெரஸா, டாப்ஸி ஆகியோரும் நடிக்கின்றனர். சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். டாப்ஸிக்கு போலீஸ் வேடம்.
இன்று வெளியிடப்பட்ட கான் ஃபர்ஸ்ட் லுக் உடனே ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகவும் வித்தியாசமாக உள்ளது என்று பலரும் இதற்குக் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

