/

நடிகைகள் ஏன் வயதை மறைக்கிறார்கள்? வித்யா பாலன் விளக்கம்

எப்போதும் இளமையாக இருக்கவேண்டிய நிலைமை பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2015, 10:58 am

என் வயது 36. இதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன் என்கிறார் நடிகை வித்யா பாலன்.

ஆனால் நடிகைகள் வயதைச் சொல்வதில் மிகவும் தயக்கம் காட்டுவது ஏன்? பதிலளிக்கிறார் வித்யா பாலன்:

நடிகைகள் மட்டுமல்ல பொதுவாக பெண்கள் வயதைச் சொல்லத் தயங்குகிறார்கள். இளமை மீது பற்றுள்ள சமூகம் இது. அதனால் எப்போதும் இளமையாக இருக்கவேண்டிய நிலைமை பெண்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால் என் வயது 36 என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன். வயது என்பது எண்ணிக்கை மட்டுமே. அதற்கு நாம் முக்கியத்துவம் தரக்கூடாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.