தூங்காவனம் படத்தின் விளம்பர வேலைகள் தொடங்கிவிட்டன.
கமல் ஹாசன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகும் தூங்காவனம் படத்தை கமலிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜேஷ் எம். செல்வா இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டிரெய்லரும் வெளியிடப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து தூங்காவனம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கமலின் முகத்தில் த்ரிஷா தாக்குவது போன்ற காட்சியுடன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது ஒரு ஆக்ஷன் படம் என்கிற அடையாளத்தை அது தருகிறது. இணையத்தில் இந்த போஸ்டருக்குப் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

