ஏலத்துக்கு வருகிறதா 'கபாலி' உடைகள்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் பயன்படுத்திய உடைகள் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் பயன்படுத்திய உடைகள் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்படங்களில் நடிகர்கள் பயன்படுத்தும் உடைகள் ஏலத்தில் விடபப்டுவது என்பது சர்வதேச அளவில் சகஜமான ஒன்றுதான். கோலிவுட்டை பொறுத்தவரை ரஜினிகாந்த் 'பாபா' திரையப்படத்தில் பயன்படுத்திய தலைப்பாகை உள்ளிட்ட பொருட்கள் அவரது 'ரஜினி-25' விழா சமயத்தில் ஏலம் விடப்பட்டன. அதே போல் அவரது மாபெரும் வெற்றிப்படமான் 'சந்திரமுகி' யில் அவர் பயன்ப்டுத்திய உடைகள் இணையத்தளம் மூலம் ஒன்றின் மூலம் ஏலம் விடப்பட்டன.
தற்போது 'கபாலி' திரைப்படத்தில் கேங்ஸ்டாராக நடித்திருந்த கபாலி பயன்படுத்திய கோட் மற்றும் ப்ளேசர் உள்ளிட்ட பொருட்கள் இணையதளம் ஒன்றின் மூலம் ஏலம் விடபபட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...