ரஜினிக்கு காய்ச்சலா? - பி.ஆர்.ஓ. விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என அவரது பி.ஆர்.ஓ. ரியாஸ் தெரிவித்துள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என அவரது பி.ஆர்.ஓ. ரியாஸ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், பண்ணை வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அவரது பிஆர்ஓ ரியாஸ் முகமது ரஜினியின் உடல்நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று கூறிய அவர், ரஜினி நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...