அவள் அப்படித்தான்: தமிழில் திரைப்படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை
தென்னிந்திய திரைப்பட உலகின் கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு அவள் அப்படித்தான் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது.

அவள் அப்படித்தான்: தமிழில் திரைப்படமாகிறது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை