பிரபல நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள குருதி திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.
சுப்ரியா மேனன் தயாரிப்பில் இயக்குநர் மனுவாரியர் இயக்கும் திரைப்படம் குருதி. பிரபல நடிகர் பிருதிவிராஜ் நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் முரளிகோபி, ரோஷன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை இணையத்தில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இந்தத் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


