மகாநதி படத்துக்கு பிறகு வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்வப்னா சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர், ராஷ்மிகா நடித்துள்ளனர். ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ராஷ்மிகா மந்தானா இப்படத்தில் முஸ்லீம் போராளியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் அப்ரீன் என்றும் அதிகாரப்பூரவ தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தானாவின் புகைப்படத்தை வெளியிட்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


