மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி சர்ச்சை வசனம்- மன்னிப்பு கேட்ட படக்குழுவினர்
பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான ‘கடுவா’ படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த சர்ச்சைக்குரிய வசனத்திற்கு படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டுள்ளார்கள்.










