
மும்பை : 2022 கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை அதிதி ராவ் ஹைதரி பங்கேற்கவுள்ளார்.
75வது திரைப்பட விழாவில் விவோ மொபைல் போனை பிரதிநிதிப்படுத்த உள்ளார்.
"இந்தியாவின் சார்பாக விவோவை அறிமுகப்படுத்த கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு நிற கம்பளி வரவேற்பினை பெறப்போவதை நினைத்தாலே ஆர்வமாக இருக்கிறது. ஒரு நடிகையாக இந்த பெறுமதிப்புமிக்க நிறுவனத்தின் சினிமா கொண்டாட்டத்தில் பங்கு பெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது." என்று அதிதி கூறினார்.
அதிதியை தவிர்த்து நடிகை தீபிகா படுகோன் கேன்ஸ் திரைப்பட விழா 2022 தேவுக்குழுவில் பங்குபெறவுள்ளார்.
கடந்த முறைப் போல இம்முறை முகக்கவசம் அணியவேண்டியதில்லை. மே 17 முதல் மே 26 வரை இத்திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.