இப்போது மாளவிகா மோகனன்! அதிரடி படங்கள்!

நடிகைகள் ரம்யா பாண்டியன், அமலா பால்... தொடர்ந்து மாளவிகா மோகனன் அதிரடி படங்கள்...
இப்போது மாளவிகா மோகனன்! அதிரடி படங்கள்!
Published on
Updated on
2 min read

நடிகை ரம்யா பாண்டியன், நடிகை அமலா பால்... எல்லாம் அடுத்தடுத்துக் கடந்த சில வாரங்களாகக்  கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்கள். 

இப்போது மாளவிகா மோகனன் டர்ன்!

`விழாக்காலத்தின், வழிபாடுகளின், விளக்குகளின், நடனங்களின் ஒன்பது பகல்கள் - ஒன்பது இரவுகள் மற்றும் நிறைய சாப்பிட! அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்!'

_ என்று குறிப்பிட்டு அவருடைய ஆறு படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

இன்ஸ்டாவில் வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே 1.15 லட்சம் லைக்குகள், 500-க்கும் அதிகமான காமென்ட்கள். டிவிட்டரில் 7 ஆயிரம்  லைக்ஸ்!

அடுத்தது யாரென்று தெரியவில்லையே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com