மதராஸி டிரைலர்
மதராஸி டிரைலர்

“உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!

‘மதராஸி’ பட டிரைலர் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 24) மாலை வெளியிடப்பட்டுள்ளது...
Published on

அமரன் படத்தின் பெரு வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மதராஸி’ படத்தின் டிரைலர் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 24) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

‘மதராஸி’ படம் செப். 5 திரைக்கு வருகிறது.

Summary

Madharaasi Official Trailer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com