சிம்பு ரசிகர்களுக்காக.. தக் லைஃப் படத்தின் புதிய விடியோ

சிம்பு ரசிகர்களுக்காக.. தக் லைஃப் படத்தின் புதிய விடியோ

சிம்பு ரசிகர்களுக்காக ரௌடி பாய் தோற்றத்தில் தக் லைஃப் விடியோ
Published on

நடிகர் சிலம்பரசன். டி. ஆரின் பிறந்தநாளான இன்று (பிப்.3), அவர் நடிக்கும் புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், நடிகர் கமல் ஹாசனுடன் எஸ்டிஆர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் புதிய விடியோ இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டை பட்டன்களை அவிழ்த்துவிட்டு நெகட்டிவ் ஷேட் தோற்றத்தில் சிம்பு ஸ்டைலாக நிற்கும் அந்த விடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஜூன் 5-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com