மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கவுதம் மேனன் - தனுஷ் இணையும் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ்  எப்போது?

இயக்குனர் கவுதம் மேனன் - நடிகர் தனுஷ் முதன்முறையாக இணையும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'  படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2016, 9:56 am

சென்னை: இயக்குனர் கவுதம் மேனன் - நடிகர் தனுஷ் முதன்முறையாக இணையும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'  படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வருகின்ற 27-ந் தேதி வெளியிடப்படும்  என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.