/

இளையராஜா இசையமைத்த மலையாளப் படம்!

இளையராஜா இசையமைத்த DAFFEDAR படப் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 10:47 am

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள DAFFEDAR என்கிற மலையாளப் படத்தில் டைனி டாம், மாளவிகா நாயர் போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் -  ஜான்சன் எஸ்தப்பன். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.