பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

என் காதல் ரகசியமானது: பிரபல பாலிவுட் நடிகை

நான் நடிகைதான். அதற்காக நான் எல்லாமும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்... 

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:46 am

DIN

பாலிவுட் நடிகை என்றால் காதல், திருமணம் உள்ளிட்ட சொந்த விஷயங்களை ஊடகங்களில் சொல்லியாகவேண்டும் என்கிற நிர்பந்தம் உண்டு. ஆனால் பிரபல பாலிவுட் நடிகையான 27 வயது பரினீதி சோப்ரா கொஞ்சம் வித்தியாசமாக உள்ளார்.

நான் நடிகைதான். அதற்காக நான் எல்லாமும் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள் என்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது:

என் காதல் வாழ்க்கையை மட்டும் நான் வெளிப்படையாகக் கூறமாட்டேன். அதை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறேன். காரணம், மிகவும் துருவித் துருவி நடிகைகளின் வாழ்க்கையை அலசுகிறார்கள். உலகில் பல மனிதர்கள் உங்கள் வாழ்க்கையைக் கவனிக்கிறார்கள். அதை வைத்து உங்கள் மீது தீர்ப்பு எழுதுகிறார்கள். எனக்கும் என் காதலருக்கும் அந்த நிலை வரக்கூடாது என எண்ணுகிறேன். என் காதலருக்காக, என் காதல் பற்றி பேசக்கூடாது என நினைக்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.