ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திரைப்படத் தேசிய விருதுகள் அறிவிப்பு! 

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ்ப் படமாக ஜோக்கர் தேர்வு.

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 9:58 am

64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான தேர்வுக்குழு இவ்விருதுகளைத் தேர்வு செய்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

சிறந்த படம்:  Kasav

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மபுஸ்கா (Ventilator)

சிறந்த தமிழ்ப் படம்: ஜோக்கர்

சிறந்த நடிகை: சுரபி (Minnaminunge)

சிறந்த நடிகர்: அக்‌ஷய் குமார் ( Rustom)

சிறந்த உறுதுணை நடிகர்: மனோஜ் ஜோஸி (Dashkriya)

சிறந்த துணை நடிகை: ஸைரா வாசிம் (Dangal)

சிறந்த ஒளிப்பதிவு: திரு (24)

சிறந்த இசையமைப்பாளர்: பத்மநாபன்

சிறந்த பாடலாசியர்: வைரமுத்து (தர்மதுரை)

சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ராபோர்தி (Tumi Jake Bhalobaso)

சிறந்த சண்டை வடிவமைப்பு: பீட்டர் ஹெயின் (புலி முருகன்)

சிறந்த எடிட்டிங்: Ventilator

சிறந்த ஒலிக்கலவை: Ventilator

சிறந்த குழந்தைகள் திரைப்படம் - Dhanak

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் - The Tiger who crossed the line

சமூக பிரச்னைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் - பிங்க்

சிறப்பு விருதுகள்: Kadwi Hawa, Mukti Bhavan, Adil Hussain (Mukti Bhavan), சோனம் கபூர் (Neerja)

சிறப்பு விருது: மோகன்லால்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: கலிஃபா (வங்காளம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: 24

சிறந்த திரைக்கதை (அசல்): ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

சிறந்த திரைப்பட எழுத்தாளர்: தனஞ்செயன்

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதீஷ் பிரவீன், சாஜ், மனோகரா

சிறந்த விஎஃப்எக்ஸ் படம்: Shivaay

சிறந்த அனிமேஷன்: Mahayoddha Rama

சிறந்த ஹிந்திப் படம்: Neerja

சிறந்த கன்னடப் படம்: Reservation

சிறந்த மராத்தி படம்: Dashakriya

சிறந்த குஜராத்தி படம்: Wrong Side Raju

சிறந்த மலையாளப் படம்: Maheshinte Prathikaaram

சிறந்த மராத்தி படம்: Kaasav

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.