தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கோகோ கோலா விளம்பரம்: விமரிசனங்களுக்கு ராதிகா பதில்!

உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் 2005-ல் நடித்த விளம்பரம் அது. ..

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 11:14 am

எழில்

நடிகை ராதிகா நடித்த கோகோ கோலா விளம்பரம் குறித்த கிண்டலான வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. இது சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டது. கோகோ கோலா விளம்பரம் பலவருடங்களுக்கு முன்பு வெளியானது என்றாலும் அது குறித்த விமரிசனங்களுக்கு ட்விட்டர் வழியாகப் பதில் அளித்துள்ளார் ராதிகா.

அவர் கூறியதாவது:

உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் நான் 2005-ல் நடித்த விளம்பரம் அது. ஹிந்தியில் ஆமீர் கான் நடித்தார். அதைப் பற்றி இப்போது பேசுவது உங்களுடைய மனச்சிக்கலையே வெளிப்படுத்துகிறது என்று சாடியுள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.