சிகை படத்தின் டிரெய்லர் வெளியீடு!
சிகை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் படம் வெளிவரவுள்ளது.

Updated On :1 ஆகஸ்ட் 2017, 10:22 am

மதயானைக் கூட்டம், கிருமி படங்களில் நடித்த கதிரின் புதிய படம் - சிகை. ஜெகதீசன் சுபு இப்படத்தின் இயக்குநர். இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர். கிருமி படத்தை இயக்கிய அனுசரண் இப்படத்தின் தொகுப்பாளர். இசை - யோகண்.
சிகை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் படம் வெளிவரவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...