வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

என் கனவுப்படம்: சூர்யாவுடனான படம் குறித்து செல்வராகவன்!

புதுப்பேட்டைக்குப் பிறகு இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் ரசித்து செய்கிறேன்...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2017, 12:10 pm

எழில்

சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் இயக்குநர் செல்வராகவன். அப்போது அவரிடம், எது உங்கள் கனவுப்படம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த செல்வராகவன், சூர்யா நடிப்பில் இயக்கும் அடுத்தப் படம் எனப் பதில் அளித்தார். புதுப்பேட்டைக்குப் பிறகு இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் ரசித்து செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. அதன்பிறகு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.