உரிமைகள் கெஞ்சிக் கேட்டு அல்ல, குரல் எழுப்பிப் பெற வேண்டியவை: இயக்குநர் சேரனுக்கு விஷால் எச்சரிக்கை!
இயக்குநர் சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் எச்சரிக்கை...










