பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா பட டீசர்!

குப்பத்து ராஜா, இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2017, 6:25 am

எழில்

ஜி.வி. பிரகாஷ், ஆர். பார்த்திபன், பூணம் பஜ்வா நடிப்பில் ஆர்எஸ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - குப்பத்து ராஜா. கதாநாயகனாக நடிப்பதோடு இந்தப் படத்துக்கு இசையமைத்ததும் ஜி.வி. பிரகாஷ் தான். 

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. குப்பத்து ராஜா, இம்மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.