இந்த வாரம் 6 படங்கள் வெளியாகின்றன!
அடுத்த வாரம் முதல் ஒரு மாதத்துக்குப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் இந்த வாரம் 6 சிறிய படங்கள் வெளியாகவுள்ளன...


அடுத்த வாரம் முதல் ஒரு மாதத்துக்குப் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் இந்த வாரம் 6 சிறிய படங்கள் வெளியாகவுள்ளன.
அனைவரும் எதிர்பார்க்கும் அருவி நாளை வெளியாகிறது. இதனுடன் சேர்த்து மாயவன் (இன்று வெளியீடு), பிரம்மா டாட் காம், சென்னை டூ சிங்கப்பூர், கிடாய் விருந்து, பள்ளிப்பருவத்திலே என இன்று நாளையும் சேர்த்து 6 படங்கள் வெளியாகவுள்ளன.
அடுத்த வாரம் சிவகார்த்தியேனின் வேலைக்காரனும் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜாவும் வெளியாகின்றன. அதன்பிறகு பொங்கலன்று சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட நான்கு படங்கள் வெளியாகவுள்ளன. இதன்பின்னர் ஜனவரி 26 அன்று இரு படங்கள் வெளியாவதால் சிறிய படங்களுக்கு இந்த வாரம்தான் பொருத்தமாக உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...