47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் சன்னி லியோன்: படப்பெயர் அறிவிப்பு!

இந்தக் கதைக்கு சன்னி லியோன் 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்... 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 5:38 am

எழில்

வடிவுடையான் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்துக்கு வீரமாதேவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

70 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது. 

இந்தப் படம் குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது:

வீரமாதேவி, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற போர் வீராங்கனை. இந்தக் கதைக்கு சன்னி லியோன் 150 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். கத்திச்சண்டை, குதிரையேற்றம் என சண்டைக்காட்சிகளுக்குத் தேவையான பல திறமைகளைக் கற்றுக்கொண்டு வருகிறார். ஜனவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்று கூறியுள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.