மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

த்ரிஷா மலையாளத்தில் அறிமுகமாகும் பட டிரெய்லர்!

இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முதலாக மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை த்ரிஷா...

News image
Updated On :30 டிசம்பர் 2017, 7:00 am

இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முதலாக மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை த்ரிஷா. 

நிவின் பாலி, த்ரிஷா நடித்துள்ள ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - ஹே ஜுட். 

ஜனவரி 19 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.