தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடிடிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

திரையுலகில் 10 வருடங்கள்: காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

என்னுடைய தடைக்கற்களுக்கு நன்றி...

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 10:48 am

2007-ல் லட்சுமி கல்யாணம் என்கிற தெலுங்குப் படம் மூலமாக திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இன்றுடன் காஜல் அகர்வால் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து ட்விட்டரில் அவர் கூறியதாவது: என்னுடைய தடைக்கற்களுக்கு நன்றி. அவற்றை நான் எதிர்கொண்டிருக்காவிட்டால் என் பலத்தை அறிந்திருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் தற்போது விவேகம், விஜய் - அட்லி படம் என இரு முக்கிய தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.