பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கமலை அசத்திய 'சன் சிங்கர்' பாடகி! (பாடல் வீடியோ)

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பாடி வெற்றி பெற்ற சிறுமி ரிஹானா குறித்து...

News image
Updated On :18 பிப்ரவரி 2017, 6:00 am

கமல் சமீபகாலமாக நாட்டு நடப்பு விஷயங்கள் குறித்து ட்விட்டரில் கருத்துகளை அளித்துவருகிறார். முக்கியமாக தமிழக அரசியல் குறித்து.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பாடி வெற்றி பெற்ற சிறுமி ரிஹானா குறித்து கமல் ட்வீட் செய்துள்ளார். 

ரிஹானா டி.வி.யில் பாடும் குழந்தை சந்தோஷத்திலெனைக் கண்கலங்க வைக்கிறார். ஒரு தகப்பனாக இனிய flashback. 6 வயது ஸ்ருதி நடிகர் திலகத்துடன் பாடியது என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image
Story image

ரிஹானா பாடிய வீடியோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.