தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி: விஷாலின் அணி சார்பாக குஷ்பு போட்டி!
விரைவில் நடைபெற உள்ள தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் நடிகர் விஷாலின் 'பஞ்ச பாண்டவர்' அணி சார்பாக நடிகை குஷ்பு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.







