லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த வருட சம்மர் ஸ்பெஷல், அதிபர் டிரம்பின் முகம் பதித்து வெளியாகியுள்ள நியூ கலெக்ஷன் ஸ்விம் ஷூட்கள் தான். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஆடை நிறுவனம் ஒன்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தவாறு இருக்கும் டிரப்ம்பின் முகத்தை சித்தரிக்கும் வகையில் ஸ்விம்ஷூட் கலெக்ஷன்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ‘அதிர்ச்சியடைந்த டிரம்ப்’ எனும் பெயரில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்விம் ஷூட்கள் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. கடந்த வருடம் நமது இந்திய தேசியக் கொடியை மிதியடியில் அச்சிட்டும், ஷூவில் அச்சிட்டும் பரபரப்பைக் கிளப்பி கண்டனத்துக்கு உள்ளான அமேஸான் நிறுவனம் போல இந்த கலிபோர்னிய ஆடை நிறுவனமும் கண்டனத்துக்கு உள்ளாகுமா? அல்லது அதிபர் டிரம்ப் இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொள்வாரா? எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


