மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சீன செல்போன் நிறுவனத்தின் விளம்பர தூதரானார் அமிதாப் பச்சன்!

இந்த நிறுவனத்தின் செல்போன் விற்பனை இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக...

News image
Updated On :7 மார்ச் 2017, 5:38 am

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ்-ன் விளம்பர தூதராக அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நானே ஒன்பிளஸ் செல்போனைப் பயன்படுத்துபவன் தான். எனவே இந்த செல்போனை இந்தியாவில் விளம்பரம் செய்ய உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அமிதாப் கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த நிறுவனத்தின் செல்போன் விற்பனை இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.