புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

விக்ரம் மகன் துருவ் புகைப்படம்: சினிமாவுக்குத் தயாராகி விட்டாரா?

இணையத்தில் அவருடைய படம் வெளியானதையடுத்து இந்தக் கேள்வி பலர் மனத்திலும் எழுந்துள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2017, 9:47 am

விக்ரம் மகன் துருவ், திரைத்துறைக்கு வரப்போகிறாரா?

இணையத்தில் அவருடைய படம் வெளியானதையடுத்து இந்தக் கேள்வி பலர் மனத்திலும் எழுந்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் துருவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் அந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் ஷங்கர் படத்தில் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என்றும் ஒரு செய்தி உலவிக்கொண்டுவருகிறது.

தன் மகனுக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம் என்று ஒரு பேட்டியில் விக்ரம் கூறியிருந்தார். அதன்படி துருவ் சினிமாவில் அறிமுகமாகும் காலம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.