/

மஜித் மஜிதி படத்தில் மலையாள நடிகை! (படங்கள்)

முதலில் கதாநாயகி வேடத்துக்கு தீபிகா படுகோன் பேசப்பட்டார். ஆனால்...

News image
Updated On :14 மார்ச் 2017, 11:10 am

பிரபல இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 

ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனின் மகளான மாளவிகாவுக்கு இது முக்கியமான வாய்ப்பாகும். முதலில் கதாநாயகி வேடத்துக்கு தீபிகா படுகோன் பேசப்பட்டார். ஆனால் தற்போது மாளவிகாவே அவ்வேடத்துக்குத் தேர்வாகியுள்ளார். மும்பையில் அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார் மஜித் மஜிதி. 

இந்தப் படத்தில் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டரும் நடித்து வருகிறார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.