ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

இன்று 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்!

கடைசி நேரத்தில் உண்டான சிக்கல்களால்  7 படங்களே வெளியாகியுள்ளன.

News image
Updated On :24 மார்ச் 2017, 9:10 am

இன்று மட்டும் 7 தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

உண்மையில் 9 படங்கள் வெளியாகத்தான் தயாராக இருந்தன. ஆனால் கடைசி நேரத்தில் உண்டான சிக்கல்களால்  7 படங்களே வெளியாகியுள்ளன.

மார்ச் இறுதியில் ஆரம்பித்து அடுத்த மாதம் முழுக்க பெரிய படங்கள் வெளியாவதால் அதற்கு முன்பு சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதால் இன்று ஒரே நாளில் 7 படங்கள் வெளியாகியுள்ளன.

கடுகு, தாயம், பாம்பு சட்டை, எங்கிட்ட மோதாதே, வைகை எக்ஸ்பிரஸ், 465, 1 ஏஎம் என 7 படங்கள் இன்று வெளியாகியுள்ளன. இவற்றில் கடுகு படத்துக்கு மட்டுமே இதுவரை நல்ல கவனம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.