வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஓய்ந்த மெர்சல் பரபரப்பு: வரிசைகட்டும் புதிய படங்கள்!

தீபாவளி முடிந்துவிட்டது. மெர்சல் பரபரப்பும் ஓய்ந்துவிட்டது. இதையடுத்து இந்த மாதம் ஏராளமான படங்கள்...

News image
Updated On :6 நவம்பர் 2017, 5:02 am

எழில்


தீபாவளி முடிந்துவிட்டது. மெர்சல் பரபரப்பும் ஓய்ந்துவிட்டது. இதையடுத்து இந்த மாதம் ஏராளமான படங்கள் வெளியாகத் தயாராகியுள்ளன.

முக்கியமாக நான்கு பெரிய படங்களுக்கு முன்னால் வெளியாகவேண்டிய சூழல். சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் கிறிஸ்துமஸ் சமயத்தில் (டிசம்பர் 22) வெளியாகிறது. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பொங்கலன்று வெளியாகிறது. அதே நாளில் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படமும் வெளியாகலாம். ஜனவரி 25 அன்று ஷங்கர் - ரஜினி கூட்டணியில் உருவாகும் 2.0 வெளியாகிறது. இதனால் இந்த நட்சத்திரப் படங்களுடன் போட்டியிடாதவாறு இதர படங்கள் வெளியாகவேண்டும். இதனால் நவம்பர், டிசம்பரில் குறைந்தது 40 படங்கள் வெளிவரும் எனக் கணிக்கப்படுகிறது.

தற்போதைக்கு வெளியீட்டுத் தேதி உறுதிசெய்யப்பட்ட படங்கள்: 

நவம்பர்

நவம்பர் 3

அவள்

விழித்திரு

உறுதி கொள்

திட்டிவாசல்

அழகின் பொம்மி

நவம்பர் 9

இப்படை வெல்லும் 

நவம்பர் 10 

அறம் 
நெஞ்சில் துணிவிருந்தால்

நவம்பர் 17

தீரன் அதிகாரம் ஒன்று

என் ஆளோட செருப்பக் காணோம்

நவம்பர் 24

இந்திரஜித்
சத்யா

நவம்பர் 30 

கொடி வீரன்

திருட்டு பயலே 2

டிசம்பர்

டிசம்பர் 1

அண்ணாதுரை
ரிச்சி

டிசம்பர் 22

வேலைக்காரன்

ஜனவரி

ஜனவரி 14

தானா சேர்ந்த கூட்டம்

ஜனவரி 25

2.0

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.