அமெரிக்காவில் நான் நலமாக உள்ளேன்: பின்னணிப் பாடகி பி. சுசீலா
தனது உடல்நலம் குறித்த வதந்திகளுக்குப் பிண்ணனிப் பாடகி பி. சுசீலா மறுப்பு தெரிவித்துள்ளார்.


தனது உடல்நலம் குறித்த வதந்திகளுக்குப் பிண்ணனிப் பாடகி பி. சுசீலா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மூத்தப் பாடகி பி. சுசீலா குறித்து இன்று ஒரு வதந்தி பரவியது. இதையடுத்து வீடியோ வழியாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வந்துள்ளன. ஏனென்றால் அமெரிக்காவுக்கு நான் வந்துள்ளேன். நாளைக்கு இந்தியாவுக்குத் திரும்பி விடுவேன். ஏதேதோ சொல்கிறார்கள். எதையும் நம்பவேண்டாம். நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...