செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

நவம்பர் 17-ல் வெளியாகவுள்ள 'என் ஆளோட செருப்பக் காணோம்'!

அன்றைய தினம், கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகிறது...

News image
Updated On :6 நவம்பர் 2017, 5:07 am

எழில்

ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் - என் ஆளோட செருப்பக் காணோம். இசை - இஷான் தேவ். 

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படம் நவம்பர் 17 அன்று வெளிவரவுள்ளது. அன்றைய தினம், கார்த்தி நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.