400 திரையரங்குகளில் வெளியாகும் உதயநிதி ஸ்டாலின் படம்!

ஒவ்வொரு ஊரிலும் எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்கிற தகவல்களையும்...
400 திரையரங்குகளில் வெளியாகும் உதயநிதி ஸ்டாலின் படம்!
Updated on
1 min read

கெளரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - இப்படை வெல்லும்.

இந்தப் படம் இன்று வெளியாகிறது. உலகம் முழுக்க 400 திரையரங்குகளில் வெளியாவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஊரிலும் எத்தனை திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்கிற தகவல்களையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

வெளிநாடுகளில் 123 திரையரங்குகளிலும் செங்கல்பட்டில் 54 திரையரங்குகளிலும் கோவைப் பகுதிகளில் 45 திரையரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகிறது. திரையரங்குகளின் எண்ணிக்கை குறித்த முழுப் பட்டியல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com