இயக்குநர் கார்த்திக் நரேனின் நரகாசுரன் படம் குறித்த புதிய தகவல்!
அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார்...


துருவங்கள் 16 படத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்ற இயக்குநர் கார்த்திக் நரேனின் அடுத்தப் படம் - நரகாசுரன்.
அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் கெளதம் மேனன் தயாரித்துள்ளார். அரவிந்த சாமி, இந்திரஜித், சுந்தீப் கிஷன், ஸ்ரியா சரண், ஆத்மிகா போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - யோகன். 2018 பிப்ரவரியில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நரகாசுரன் படத்தின் டீசர் வருகிற சனிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...