ராஜீவ் மேனன் படம்: பூஜையுடன் தொடங்கியது! (புகைப்படங்கள்)
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது...


ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனையொட்டி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, குமரவேல், அதிரா, சாந்தா தனஞ்சேயன், சுமேஷ், வினித்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
எழுத்து, இயக்கம் - ராஜீவ் மேனன், இசை - ஏ.ஆர். ரஹமான், ஒளிப்பதிவு - ரவி யாதவ், படத்தொகுப்பு - ஆண்டனி, கலை - GC ஆனந்தன், உடைகள் - சரஸ்வதி மேனன், பாடல்கள் - மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், அருண் ராஜா, தயாரிப்பு - லதா.






தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...