சந்தானம் படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கும் பாடல்!
சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள கலக்கு மச்சான் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்...

Updated On :6 அக்டோபர் 2017, 5:08 am

சந்தானம் நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்துக்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். இப்படத்தில் வைபவி, விவேக் போன்றோர் நடித்துள்ளார்கள். தயாரிப்பு - விடிவி கணேஷ். இயக்கம் - சேதுராமன்.
சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள கலக்கு மச்சான் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...