இயக்குநர் சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்': நவம்பர் 10 வெளியீடு!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் நவம்பர் 10 அன்று வெளியாகவுள்ளது...
இயக்குநர் சுசீந்திரனின் 'நெஞ்சில் துணிவிருந்தால்': நவம்பர் 10 வெளியீடு!
Updated on
1 min read

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் நவம்பர் 10 அன்று வெளியாகவுள்ளது. 

சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா போன்றோர் நடித்துள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 10 அன்று 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com